ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பெரும்பாலான மக்கள் சில்லறை கடைகளில் தான் பால் வாங்குகின்றனர், எனவே ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
4 Nov 2022 11:58 AM IST