இந்தியாவுடனான ஒளிவு மறைவற்ற, வர்த்தக ஒப்பந்தத்தில் தனிப்பட்ட முறையில் நானே ஈடுபடுவேன்:  ஜெர்மனி அதிபர் பேச்சு

இந்தியாவுடனான ஒளிவு மறைவற்ற, வர்த்தக ஒப்பந்தத்தில் தனிப்பட்ட முறையில் நானே ஈடுபடுவேன்: ஜெர்மனி அதிபர் பேச்சு

இந்தியா மிக பெரிய அளவில் வளர்ந்து உள்ளது என்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு மிக நல்லது என ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கூறியுள்ளார்.
25 Feb 2023 4:50 PM IST