எண்ணெய்க் கழிவுகளை மீனவ மக்கள் அள்ளுவதா? - சீமான் கண்டனம்

எண்ணெய்க் கழிவுகளை மீனவ மக்கள் அள்ளுவதா? - சீமான் கண்டனம்

பாதுகாப்புக் கருவிகளோடு முறையானப் பயிற்சி பெற்றவர்களை எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
15 Dec 2023 9:51 AM IST