7 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத வணிக வளாக கடைக்கு சீல்

7 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத வணிக வளாக கடைக்கு 'சீல்'

திருவாரூரில் 7 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாததால் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
29 Dec 2022 12:45 AM IST