ரூ.31 லட்சத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம்

ரூ.31 லட்சத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம்

வடமதுரை அருகே உள்ள அய்யலூரில், ரூ.31 லட்சத்தில் புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
17 Sept 2023 4:00 AM IST