ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 1:23 PM IST
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
14 Dec 2024 11:35 AM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
14 Dec 2024 10:40 AM IST
நடிகர் அல்லு அர்ஜுன் கைது தேவையற்றது: காங்கிரசை சாடிய பி.ஆர்.எஸ்  தலைவர்

நடிகர் அல்லு அர்ஜுன் கைது தேவையற்றது: காங்கிரசை சாடிய பி.ஆர்.எஸ் தலைவர்

தேசிய விருது பெற்ற நடிகரின் கைது, ஆட்சியாளர்களின் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்டக் காட்சி என்று கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 4:05 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

டெல்லி சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
13 Dec 2024 11:48 AM IST
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
10 Dec 2024 1:04 PM IST
ராகுல் காந்தி ஒரு காமெடி கிங் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் விமர்சனம்

ராகுல் காந்தி ஒரு காமெடி கிங் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் விமர்சனம்

மக்களிடம் எடுபடாத பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி மீண்டும் செய்து வருகிறார் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
10 Dec 2024 12:52 AM IST
நாடாளுமன்றத்தில் இந்தியா-சீனா உறவு குறித்து விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் இந்தியா-சீனா உறவு குறித்து விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ்

இந்தியா-சீனா உறவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 8:13 AM IST
விவசாயிகளுக்கு மணிப்பூரின் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது - காங்கிரஸ் எச்சரிக்கை

'விவசாயிகளுக்கு மணிப்பூரின் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது' - காங்கிரஸ் எச்சரிக்கை

நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மணிப்பூரின் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
6 Dec 2024 8:54 PM IST
மாநிலங்களவையில் காங்.,எம்.பி அபிஷேக் சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணக்கட்டு கண்டுபிடிப்பு

மாநிலங்களவையில் காங்.,எம்.பி அபிஷேக் சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணக்கட்டு கண்டுபிடிப்பு

காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கைக்கு கீழே பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஜெகதீப் தன்கர் பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார்
6 Dec 2024 12:13 PM IST
சம்பல் மாவட்டத்திற்கு தனியாக செல்ல தயார்... ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது - ராகுல் காந்தி

சம்பல் மாவட்டத்திற்கு தனியாக செல்ல தயார்... ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது - ராகுல் காந்தி

சம்பல் மாவட்டத்திற்கு போலீசாருடன் தனியாக செல்ல தயாராக இருப்பதாகவும், ஆனால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 1:52 PM IST
சம்பலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது ராகுல் காந்தியின் அரசியல் சாசன உரிமை - பிரியங்கா காந்தி

சம்பலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது ராகுல் காந்தியின் அரசியல் சாசன உரிமை - பிரியங்கா காந்தி

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி, தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 1:43 PM IST