கடந்த 8 ஆண்டுகளில் என்.எல்.சி. நிறுவனத்தின் மின்உற்பத்தி இரண்டு மடங்காக உயர்வு   மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தகவல்

கடந்த 8 ஆண்டுகளில் என்.எல்.சி. நிறுவனத்தின் மின்உற்பத்தி இரண்டு மடங்காக உயர்வு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தகவல்

கடந்த 8 ஆண்டுகளில் என்.எல்.சி. நிறுவனத்தின் மின்உற்பத்தி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
4 Jun 2022 10:54 PM IST