மயிலாடுதுறையில்  ரூ.24 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி

மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி

மயிலாடுதுறையில் 14 ஏக்கர் பரப்பளவில் ரூ.24 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.
8 Dec 2022 12:30 AM IST