12 ஆண்டுகளை நிறைவு செய்த நீ தானே என் பொன்வசந்தம்... புகைப்படங்களை பகிர்ந்து கவுதம் மேனன் நெகிழ்ச்சி

12 ஆண்டுகளை நிறைவு செய்த 'நீ தானே என் பொன்வசந்தம்'... புகைப்படங்களை பகிர்ந்து கவுதம் மேனன் நெகிழ்ச்சி

'நீ தானே என் பொன்வசந்தம்' திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவடைந்ததை படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார்.
14 Dec 2024 8:27 PM IST