குஷால்நகர் அருகே கர்ப்பிணி யானையை துப்பாக்கியால்  சுட்டு கொன்ற மர்மநபர்கள்

குஷால்நகர் அருகே கர்ப்பிணி யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்மநபர்கள்

குஷால்நகர் அருகே கர்ப்பிணி யானையை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 May 2023 12:15 AM IST