டெல்லியில் மெகா தேசிய பழங்குடியின திருவிழா: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லியில் மெகா தேசிய பழங்குடியின திருவிழா: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லியில் ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
16 Feb 2023 8:02 AM IST