தேசிய அணிக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த 3 வங்கதேச வீரர்களுக்கு இழப்பீடு...!

தேசிய அணிக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த 3 வங்கதேச வீரர்களுக்கு இழப்பீடு...!

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை விட தேசிய கிரிக்கெட் அணிக்கு முக்கியத்துவம் கொடுத்த வங்கதேச அணியின் 3 சீனியர் வீரர்களுக்கு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2023 4:14 PM IST