தேனியில்  காவி கம்பத்தில் பறந்த தேசியகொடி:  இந்து முன்னணி மீது போலீசில் புகார்

தேனியில் காவி கம்பத்தில் பறந்த தேசியகொடி: இந்து முன்னணி மீது போலீசில் புகார்

தேனியில் காவி கம்பத்தில் தேசிய கொடி பறந்தது. இதுகுறித்து இந்து முன்னணி மீது போலீசில் புகார் செய்யப்பட்டது
13 Aug 2022 10:36 PM IST