அக்டோபர் 17-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்

அக்டோபர் 17-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
30 Jun 2023 10:21 PM IST