ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி மனு -  மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி மனு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் அளித்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
26 Sept 2022 1:07 PM IST