இஸ்லாமிய சிறைவாசிகள் மீது திடீர் பாசம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

இஸ்லாமிய சிறைவாசிகள் மீது திடீர் பாசம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது கண்ணை மூடிக் கொண்டா இருந்தீர்கள் என்றும், இஸ்லாமிய சிறைவாசிகள் மீது திடீர் பாசம் ஏன்? என்று எடப்பாடி பழனிசாமிக்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அவையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
11 Oct 2023 4:45 AM IST