திருவள்ளூரில் வீடுகள், கடைகளில் நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு; வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு வாரம் கெடு

திருவள்ளூரில் வீடுகள், கடைகளில் நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு; வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு வாரம் 'கெடு'

திருவள்ளூரில் வீடுகள், கடைகளில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வரி செலுத்தாத கடை மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு வரி செலுத்த ஒரு வாரம் கெடு விதித்தார்.
5 Jan 2023 5:08 PM IST