பவானிசாகர் அணைப்பகுதியில்   காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

பவானிசாகர் அணைப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

பவானிசாகர் அணைப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமாக செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
26 Sept 2022 2:41 AM IST