தாய்மார்களின் மனநலத்தை மேம்படுத்தும் வழிகள்

தாய்மார்களின் மனநலத்தை மேம்படுத்தும் வழிகள்

பல அம்மாக்கள் வீட்டிலேயே தங்களின் நேரத்தைச் செலவிடுவதால், வெளியுலகத் தொடர்பின்றி மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதைத் தவிர்க்க, வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், பகுதி நேர வேலை செய்யலாம். தற்போது, இதற்கான பல வசதிகள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிக்கொணரலாம்.
12 Jun 2022 7:00 AM IST