ஆன்லைன் விளையாட்டு விளம்பரத்தில் நடித்த தெண்டுல்கர் வீடு முன் எம்.எல்.ஏ. திடீர் போராட்டம்

ஆன்லைன் விளையாட்டு விளம்பரத்தில் நடித்த தெண்டுல்கர் வீடு முன் எம்.எல்.ஏ. திடீர் போராட்டம்

ஆன்லைன் விளையாட்டு விளம்பரத்தில் நடித்த சச்சின் தெண்டுல்கர் பாரத ரத்னா விருதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அவரின் வீட்டின் முன் எம்.எல்.ஏ. ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Sept 2023 12:15 AM IST