முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க அமைச்சர் பொன்முடி தரப்புகாலஅவகாசம் கோரிக்கை

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க அமைச்சர் பொன்முடி தரப்புகாலஅவகாசம் கோரிக்கை

செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க அமைச்சர் பொன்முடி தரப்பு வக்கீல்கள் காலஅவகாசம் கேட்டனர். இதையடுத்து இவ்வழக்கு விசாரணை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
10 Oct 2023 12:15 AM IST