மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சென்னை திருவல்லிக்கேணியில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
18 Jan 2023 10:51 AM IST