கும்பகோணத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க மீம்ஸ் பதாகை

கும்பகோணத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க 'மீம்ஸ்' பதாகை

"தினத்தந்தி" செய்தி எதிரொலியாக குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க கும்பகோணத்தில் மீம்ஸ் பதாகை வைக்கப்பட்டது.
30 April 2023 12:59 AM IST