ஊடக விவாதங்களில் மீண்டும் பங்கேற்கும் பாஜக..! 30 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு

ஊடக விவாதங்களில் மீண்டும் பங்கேற்கும் பாஜக..! 30 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு

கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜனை ஊடக பிரிவின் மாநில பார்வையாளராக நியமித்து அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
16 Sept 2023 5:50 PM IST