தீபாவளிக்கு ஜவுளி எடுக்க சென்ற  மெக்கானிக் விபத்தில் பரிதாப சாவு

தீபாவளிக்கு ஜவுளி எடுக்க சென்ற மெக்கானிக் விபத்தில் பரிதாப சாவு

கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் மெக்கானிக் இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தீபாவளிக்கு ஜவுளி எடுக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது
19 Oct 2022 12:15 AM IST