தெருவோர வியாபாரிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை தடுக்க நடவடிக்கை

தெருவோர வியாபாரிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை தடுக்க நடவடிக்கை

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தெருவோர வியாபாரிகளுக்கு போலீசாரால் ஏற்படும் தொந்தரவுகள் தடுக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
21 Jan 2023 1:49 AM IST