வடமாநில தொழிலாளர் விவகாரம்:யூ டியூப் பிரபலம் மணிஷ் காஷ்யப் வழக்கு ஒத்திவைப்பு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வடமாநில தொழிலாளர் விவகாரம்:'யூ டியூப்' பிரபலம் மணிஷ் காஷ்யப் வழக்கு ஒத்திவைப்பு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

போலி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய பீகாரை சேர்ந்த ‘யூடியூப்’ பிரபலம் மணிஷ் காஷ்யப்பை தமிழக போலீசார் கைது செய்தனர்.
7 April 2023 6:20 AM IST