ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தஞ்சையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது.
13 Oct 2022 1:09 AM IST