பெண்ணிடம் மோசடி செய்த ஆசாமி கைது

பெண்ணிடம் மோசடி செய்த ஆசாமி கைது

சி.பி.ஐ. அதிகாரி என செல்போனில் தொடர்பு கொண்டு பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
22 Dec 2022 3:10 AM IST