சிதம்பரம்  அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் முறைகேடு  விசாரணை நடத்த இருப்பதாக சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் பேட்டி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் முறைகேடு விசாரணை நடத்த இருப்பதாக சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் பேட்டி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாகவும் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
13 Sept 2022 10:59 PM IST