சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவாக்கம் - 59 அடி முதல் 100 அடி வரை அகலமாகின்றன...!

சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவாக்கம் - 59 அடி முதல் 100 அடி வரை அகலமாகின்றன...!

சென்னை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது, அதன் காரணமாக மேம்பாலம், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
8 Jan 2023 9:36 AM IST