10 முறை எம்.எல்.ஏ.வான ஒடிசா மகாராணி சென்னையில் காலமானார்

10 முறை எம்.எல்.ஏ.வான ஒடிசா மகாராணி சென்னையில் காலமானார்

சென்னையில் கடந்த 1937-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி பிறந்த அவர், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்கிறார்.
10 Feb 2024 2:25 PM IST