மதுரை-தேனி பயணிகள் ரெயில் நாளை முதல் போடி வரை நீட்டிப்பு

மதுரை-தேனி பயணிகள் ரெயில் நாளை முதல் போடி வரை நீட்டிப்பு

பணிகள் நிறைவு பெற்றதால் மதுரை-தேனி பயணிகள் ரெயில் நாளை முதல் போடி வரை நீட்டிக்கப்படுகிறது. போடியில் இருந்து சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
18 Jan 2023 12:30 AM IST