மதுரையில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் திடீர் உயிரிழப்பு

மதுரையில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் திடீர் உயிரிழப்பு

மதுரையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் தினேஷ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
23 July 2023 1:02 PM IST