அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் செல்போனுக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் செல்போனுக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. பாதுகாப்பு அறைகள் அமைத்து டோக்கன் வழங்கி செல்போன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
3 Dec 2022 5:47 AM IST