ஐபிஎல்: காயமடைந்த ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த லக்னோ அணி நிர்வாகம்...!

ஐபிஎல்: காயமடைந்த ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த லக்னோ அணி நிர்வாகம்...!

லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.
6 May 2023 9:40 AM IST