சிவபெருமான் திருமணக்கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சியளித்தார்

சிவபெருமான் திருமணக்கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சியளித்தார்

அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் நடந்த பங்குனி திருவிழாவில் சிவபெருமான் திருமணக்கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
13 April 2023 2:55 AM IST