கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை தேடி தனிப்படை போலீஸ் கேரளா விரைந்தது

கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை தேடி தனிப்படை போலீஸ் கேரளா விரைந்தது

கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த விவகாரத்தில் பெற்றோரால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி கேரளாவில் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
19 Feb 2023 2:24 AM IST