குமரிக்கு நாளை உள்ளூர் விடுமுறை

குமரிக்கு நாளை உள்ளூர் விடுமுறை

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி குமரிக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
5 July 2022 2:34 AM IST