விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.67 லட்சம் கடனுதவி - கலெக்டர் வழங்கினார்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.67 லட்சம் கடனுதவி - கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.67 லட்சம் கடனுதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
25 Feb 2023 2:10 PM IST