பெண்ணை கொன்று நகை கொள்ளை; ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை கொன்று நகை கொள்ளை; ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை கழுத்தறுத்து கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
28 Feb 2023 2:00 AM IST