காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தில் பணிபுரிந்த  பணியாளர்களுக்கு விடுப்பு- இரட்டிப்பு சம்பளம் வழங்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு விடுப்பு- இரட்டிப்பு சம்பளம் வழங்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்காத 55 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3 Oct 2022 12:15 AM IST