பழனி முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

பழனி முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
10 Jan 2023 3:08 PM IST