கோபிசெட்டிப்பாளைம்:  வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி கொள்ளை - போலீஸ் விசாரணை

கோபிசெட்டிப்பாளைம்: வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி கொள்ளை - போலீஸ் விசாரணை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் ரூ.2.80 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
7 April 2023 9:10 PM IST