இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள்! - முதல் அமைச்சர்

"இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள்!" - முதல் அமைச்சர்

திருவான்மியூரில் நடைபெற்ற அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல திருமண விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
23 Jun 2022 6:40 PM IST