அதானி விவகாரம்: ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்காக எழுப்பப்படுகிறது - மத்திய மந்திரி தாக்கு

அதானி விவகாரம்: ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்காக எழுப்பப்படுகிறது - மத்திய மந்திரி தாக்கு

ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்காக அதானி விவகாரம் வேண்டுமென்றே எழுப்பப்படுவதாக மத்திய மந்திரி கிரண் ரெஜிஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
9 April 2023 5:16 AM IST