கோபி அருகே   தூய்மை பணியாளர் கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்

கோபி அருகே தூய்மை பணியாளர் கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்

கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
27 Oct 2022 4:13 AM IST