கோவில் பூசாரியை கொன்று நகை-பணம் கொள்ளை  மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கோவில் பூசாரியை கொன்று நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

எச்.டி.கோட்டை அருகே கோவில் பூசாரியை கொன்று நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
20 Sept 2022 12:15 AM IST