குஜராத்: காதி உத்சவ் நிகழ்ச்சியில் ராட்டையில் நூல் நூற்ற பிரதமர் மோடி...!

குஜராத்: 'காதி உத்சவ்' நிகழ்ச்சியில் ராட்டையில் நூல் நூற்ற பிரதமர் மோடி...!

அகமதாபாத்தில் நடைபெற்ற ‘காதி உத்சவ்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராட்டை சுற்றினார்.
27 Aug 2022 7:43 PM IST