கேரள சகோதரிகள் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு:  மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவு

கேரள சகோதரிகள் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவு

கேரள மைனர் சகோதரிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்து மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
11 Aug 2022 9:16 AM IST